இந்த வருடம் ஊழல்களின் வருடம் போல இருக்கு , எனக்கு விவரம் தெரிஞ்சு இதனை ஊழல் ஒரே ஆண்டுல வெளிவருவது ( சினிமாவாட இது வெளிவரதுக்கு ) இதுதான் முதல் முறை , ஆனா எனக்கு ஒன்னுதான் புரியல எல்லாமே பன்னது பெரிய பெரிய ஊழல்தான் ஆனா பெருசா ஏதும் நடவடிக்கை எடுத்தமாதிரி தெரியல , யாராவது ஒருத்தர ஊழல்ல பிடிக்குறாங்க உடனே ஒரு வாரத்துக்கு அவரை பத்தின மேட்டர் இல்லாம எந்த பேப்பரும் , எந்த சேனலும் நியூஸ் போடுறதில்ல , உடனே சம்மந்தபட்டவர் அவரோட பதவிய ராஜினாமா பண்ணிடுவாரு இல்லேன்னா அவர பதவி நீக்கம் செஞ்சுடுவாங்க அதோட அவ்வளவுதான் , சில பெற மட்டும் கைதும் செஞ்சுருகாங்க , எனக்கு தெரிஞ்சு முதன்முதலா அம்பலம் ஆன பெரிய ஊழல் கேத்தன் தேசாய்வோட ஊழல்தான் அம்மாடி எவ்வளவு சொத்து அந்த ஆளுக்கு ,
அடுத்து மாட்டுனது நம்ம ஐபில் தலைவர் லலித் மோடி , அதுலயும் ஏகபட்ட முறைகேடு, விளையாட்டு மேட்டர்ல விளையாடிட்டார், அடுத்து விளையாடினது நம்ம சுரேஷ் களவானி சாரி சுரேஷ் கள்மாடி, cnbc tv 18 ல அவர Beautiful peoplenu ஒரு ப்ரோக்ராம்ல பேட்டி எடுத்தாங்க common wealth gamesa பத்தி என்னா அழகா கதை அளந்தான் , மேட்டர் வெளிய வந்ததுக்கு பின்னாடிதான் தெரிஞ்சது அவரு building plana வச்சுதான் அவ்வளவு பேசுனாருன்னு .
அடுத்து மாட்டினது மகராஷ்டிரா சிஎம் அசோக் சவான் , கார்கில் போர்ல நாட்டுக்காக உயிர விட்டவங்க குடும்பத்துக்கு ஒரே ஒரு வீடு அதுலயும் பிராடு ,
ஒரு கோடியே எழுபத்தி ஐந்து லட்சமாம்
ReplyDelete//
இதென்ன சின்ன புள்ள தனமா.... அவன் அடிச்சது ஒரு லட்சத்து எழுபத்தையாயிரம் கோடின்னு கேள்விப்பட்டேன்...
நன்றி வெறும் பய அவர்களே திருத்திட்டேன்
ReplyDelete