அப்ப நான் பத்தாவது படிச்சுட்டுருந்தேன் ( இப்ப வரைக்கும் நீ அதானே படிசுருக்கனு யாரும் உண்மைய சொல்லிற கூடாது ) அப்ப படத்துக்கு போறது எங்க வீட்ல ஒரு தேசத்துரோக செயல் , இருந்தாலும் திருட்டு தனமா போயிட்டுதான் இருந்தேன் .. காசுக்கு என்ன பண்றது, சில சமயம் ராத்திரி டிப்பனுக்கு பரோட்டா வேணும் , பாணி பூரி வேணும்னு காச வாங்கிட்டு சாப்பிட போறமாதிரி போயிட்டு சாப்பிடம வீட்டுக்கு வந்து தூங்கிடுவேன் , மறுநாள் அந்த காச வச்சு படம் பார்பேன் , இப்படி தமிழ் சினிமா துறைக்காக என்னையே வருத்திகிட்ட எனக்கு அவுங்க சிலை வைக்க வேணாம் ( வைக்கவும் மாட்டாங்க ) ஆனா ஒரு நல்ல படமாவது கொடுக்கலாம்ல ,
நான் போன படம் மாஸ்கோவின் காவேரி , இதுக்குமேல நான் ஏதும் சொல்ல வேணாம்னு நெனைக்கிறேன் , போஸ்டரையும், டிரைலரையும் பார்த்து இதுவரைக்கும் பிட்டு படத்துக்கு போய்தான் ஏமாந்துருக்கேன்....but this first time.... என்னமோ போங்க .... மொத்தத்தில் மாஸ்கோவின் காவேரி - Iam sorry...
விமர்சனம் நல்லாயிருக்கு ஆனால் ரொம்ப சின்னதாக உள்ளது!
ReplyDeleteநன்றி எஸ் . கே சார் இத விமர்சனம்னு சொன்னதுக்கு , தொடர்ந்து வாங்க ... அப்பதான் நிறைய மொக்க போட முடியும்
ReplyDeleteவாழ்த்துக்கள் சரண்.
ReplyDeleteரொம்ப நன்றி தலைவா
ReplyDelete