Monday, September 6, 2010

மங்கையரால் மறுக்கபட்டோர் சங்கம்

வணக்கம் நண்பர்களே , நான் போன பதிவுல சொன்ன மாதிரி நானும் என் நண்பர்களும் , பொன்னுங்கலால அடிவாங்குனோம் , அசிங்கபட்டோம் , ஆனா அதுக்காக நாங்க வெட்க்கபடமட்டோம், வேதனபடமட்டோம், துக்கபடமாட்டோம் , துயரபடமாட்டோம் , கஷ்டபடமாட்டோம், கவலைப்படமாட்டோம்.
எப்படியாவது காதல் கல்யாணம் பண்ணிக்கணும் என்பதுதான் எங்கள் வாழ்வின் உயர்ந்த லட்சியம் ... அதுக்காக நாங்க எவ்வளவு வேணாலும் போராடுவோம் .
இருந்தாலும் எங்களுடைய இந்த போராட்டத்துக்கு பக்க பலமா இருக்க சில சங்கங்கள் தேவப்பட்டது அதுக்காக தான் எங்கள் கல்லூரி காலத்துல நாங்க மூனு சங்கங்கள தொடங்கி வெற்றிகரமா இப்ப வரைக்கும் நடத்திட்டு வரோம் , அத பற்றிய சிறுகுறிப்பு ...









1. கன்னிகளால் கைவிடப்பட்டோர் சங்கம் : இந்த சங்கம் எதுக்குனா நல்லா லவ் பன்னிட்டு இடைல ( வேற இடைய நினைசுக்காதிங்க ) ஏற்பட்ட பிரச்சனையால் பிரிஞ்ச பசங்க, மற்றும் பொன்னுங்கலலா ஏமாற்ற பட்ட பசங்களுக்காக தொடங்கப்பட்டது .  நான் இதுல எப்படி சேர்ந்தேனா நான் ஒரு பொண்ண ரொம்ப sincera லவ் பண்ணேன் , அவளும் என்ன பார்த்த சிரிப்பா , பயங்கரமா லுக் விடுவா, சரி நம்ம வண்டிலையும் ஒரு passanger ஏற போகுதேன்னு சந்தோசப்பட்டேன் , ஒருநாள் என் friends என்ன படத்துக்கு கூப்பிட்டாங்க , படத்துக்கு போன காலேஜ் லீவ் போடணும் லீவ் போட்டா அவள பார்க்க முடியாதுன்னு நான் வரலைன்னு சொல்லிட்டு காலேஜ் போனா அவள காணோம் என்னனு விசாரிச்சா அவ அவளோட ஆளோட சினிமாக்கு போயிட்டா , அன்னைக்கு இந்த சங்கத்துல சேர்ந்தவன்தான் இன்னும் வெளிய வரல .











2. மங்கையரால் மறுக்கபட்டோர் சங்கம் : இந்த சங்கம்  one side lovers க்காக உருவாக்கப்பட்டது , figures செட் ஆகாத பசங்களும் , பொண்ணுகிட்ட போய் லவ்வ சொல்லி பல்பு வாங்குன பசங்களுக்கான சங்கம் இது .









3. மானம் கேட்டோர் மறுவாழ்வு சங்கம் : இந்த சங்கத்தோட முக்கியமான நோக்கமே , பொன்னுன்களால் மானம் கெட்ட பசங்க எக்காரணம் கொண்டும் மனசு விட்டு தங்கள் முயற்சியை கைவிட்ற கூடாது என்ற நல்ல நோக்கத்துக்காக ... சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தி அவர்களை வழி நடத்துற ஒரு பொறுப்பான பணியை இந்த சங்கம் செஞ்சுட்டு வருது  .


எங்க சங்கத்துல எல்லோர்க்கும் பிடித்த dialougue திரிஷா இல்லேன்னா திவ்யா, பிடிக்காத வசனம் சாரி நான் உன்ன frienda தான் நினைச்சேன் ...... மேற்கண்ட சங்கத்துல சேர உங்களுக்கும் விருப்பம் இருந்தா எனக்கு  மெயில் அனுப்புங்க , எனக்கு இப்போ ரயிலுக்கு நேரமாச்சு ...

4 comments:

  1. அடடா ... நண்பா சூப்பர்...

    ஆனா நாங்கெல்லாம் இந்த சங்கத்தில 5 முன்னாடியே மெம்பர் ஆனவங்க... இன்னும் மெம்பரா தான் இருக்கோம்...

    ReplyDelete
  2. எங்க சங்கத்துல பென்சன் வாங்குற மூத்த உறுப்பினர்லாம் இருகாங்க மக்கா .

    ReplyDelete
  3. உங்கள் லட்சியங்கள் நிறைவேற வாழ்த்துக்கள்!

    ReplyDelete