Thursday, September 2, 2010

10000 ஹிட்ஸ் வர மாதிரி எனக்கும் பதிவெழுத தெரியும்

பதிவுலகத்துக்கு வந்த இந்த ஒரு வாரத்துல நான் கேட்க வேண்டியது நிறைய உள்ளது ஆனால் சிறு பாலகன் நான் கேட்டால் அதற்கு உரிய பதில் கிடைக்காது என்பதற்காக , எனது சார்பாக வட்ட  செயலாளர் வண்டு  முருகனை பேச அழைக்கிறேன்.நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல எதிர் வலைதளகாரண பார்த்து கேட்குறேன் , நீங்க வைச்சுருகறது மட்டும்தான் ப்ளாக்கா? அப்ப வெங்கட் சரண் வைச்சுருகுறது ? என்னையா பண்ணிட்டான் என் கட்சிகறேன் ஏதோ கேபிள் சங்கர் , பரிசல் மற்ற எல்லாத்தையும் பார்த்து அவனும் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சான் , அப்படி ஆரம்பிச்சா என்ன பண்ணனும் அத படிச்சு பார்த்து கமெண்ட் போடணும் , அது தானேய உலக வழக்கம் , ஆனா நி ஒரு கமெண்ட் கூட போடாம கடுபெத்திருக்க , அதோட விட்டியா anonymous பசங்ககிட்ட இவனுக்கு கெட்ட வார்த்தைல மெயில் அனுப்பி பழகுங்கடானு சொல்லிருக்க , பழகுறதுக்கு இது ப்ளாக்கா இல்ல பள்ளிகூடமா ? எவ்வளவு கெட்ட வார்த்தை ச்சே , அட இதேமாதிரி சம்பவம் ஏற்கனவே ஒன்னு நடந்துச்சு இதே பையன் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு மொக்க போட்டான், but  அப்ப யாரும் இவ்வளவு step எடுகல, நீ இங்க எவ்வளவு பதிவு போட்டாலும் உன் மொக்கைக்கு கமெண்ட்ஸ் வராது ஒட்டும் போட மாட்டங்க so தயவு செஞ்சு எழுதுறத நிறுத்திடுனு பின்னோட்டம் போட்டான்யா அந்த நாகரிகம் தெரியாது உனக்கு?  ஒன்னு மட்டும் நல்லா சொல்லிக்குறேன் எங்களுக்கும் 10000 பேர் வந்து படிக்குற மாதிரி பதிவெழுத தெரியும் , ஆனா நாங்க எழுத மாட்டோம் , எழுத தெரியாது . கடைசியா எச்சரிக்கிறேன் என் கட்சிக்காரன் வெங்கட் சரண் பதிவுக்கு கமெண்ட் வரைலேன்னா எதிரணி பதிவர்களின் ப்ளோக்குக்கு தயவு செஞ்சு எனக்கும் கமெண்ட் போடுங்கனு வேண்டுகோளோட நூற்றுகணக்கான கமெண்ட்ஸ் வெங்கட் சரன்கிட்ட இருந்து வரும்னு சொல்லி எச்சரிச்சு  விடை பெறுகிறேன் நன்றி வணக்கம் .

20 comments:

 1. என்ன ஒரு வில்லத்தனம்

  ReplyDelete
 2. welcome sudharshan sir.. thanks for comments

  ReplyDelete
 3. ஹா ஹா ஹா.. சூப்பர்..

  தொடர்ந்து எழுதுங்க வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 4. //ஒன்னு மட்டும் நல்லா சொல்லிக்குறேன் எங்களுக்கும் 10000 பேர் வந்து படிக்குற மாதிரி பதிவெழுத தெரியும் , ஆனா நாங்க எழுத மாட்டோம் , எழுத தெரியாது//

  எழுத(வும்)தெரியாது...
  தெரியாது...
  தெரியாது....
  சொல்லிட்டேன்..
  சொல்லிட்டேன்..
  சொல்லிட்டேன்..

  ReplyDelete
 5. வாங்க வெங்கடேஷ் போன வாரம் தான் கரூரில் யாராவது பதிவர்கள் இருகிறார்களா என்று இணையத்தில் நீண்ட நேரம் தேடினேன் , ஆனால் யாரும் சரியாக படவில்லை , நல்ல வேலை நீங்கள் என்னை கண்டுபிடித்து விட்டீர்கள் , மிக்க மகிழ்ச்சி

  ReplyDelete
 6. சுதர்சன் ,பதிவுலகில் பாபு , ஆகாய மனிதன் , அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்

  ReplyDelete
 7. வாங்க கரூர் கிறுக்கன் .

  ReplyDelete
 8. கடுப்பெத்துறார் மை லார்ட்... :))
  balapakkangal.blogspot.com

  ReplyDelete
 9. எஸ் மை லார்ட்.... welcome பாலா சார் .

  ReplyDelete
 10. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க...நமக்கு வரமாட்டேங்குதே..........

  ReplyDelete
 11. என்னா கொலவெறி...??
  தொடர்ந்து எழுதுங்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள். இன்னும் நிறைய எழுதுங்கள்.

  ReplyDelete
 13. வணக்கம் வாங்க drbala, புரட்சி தலைவன் , இரா. கோபி , வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தொடர்ந்து வாருங்கள் .

  ReplyDelete
 14. நல்லா போயிட்டு இருக்கு! இந்த நகைசுவை ட்ரெண்டை தொடருங்க! வாழ்த்துக்கள்!

  கமெண்ட் போட்டுட்டேன். இப்போ சந்தோஷம் தானே!

  ReplyDelete
 15. அட்ரா சக்க... நீ போட்டு தாக்கு மாமு...

  ReplyDelete
 16. நன்றி வெறும் பய மற்றும் நானு யாரா ?.

  ReplyDelete
 17. ஹா ஹா ஹா.. சூப்பர்..

  ada karur-ah ??

  am also near paramathivelur (pothanur)
  but now in singapore

  nice blog ...

  ReplyDelete
 18. அதோட விட்டியா anonymous பசங்ககிட்ட இவனுக்கு கெட்ட வார்த்தைல மெயில் அனுப்பி பழகுங்கடானு சொல்லிருக்க , பழகுறதுக்கு இது ப்ளாக்கா இல்ல பள்ளிகூடமா ? எவ்வளவு கெட்ட வார்த்தை ச்சே
  ////

  என்ன உனக்குமா???

  சரி விடு விடு
  சண்டைன சட்டை கிழியத்தான் செய்யும்
  சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்கு

  ReplyDelete
 19. நல்லா இருக்குய்யா மாப்ள ஹிஹி!

  ReplyDelete